தமிழ்நாட்டில் முதல்முறையாக தொழிற்சாலையை அமைக்கும் ஜப்பான் முன்னணி நிறுவனம் - முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

Update: 2023-05-30 11:10 GMT

தமிழ்நாட்டில் முதல்முறையாக தொழிற்சாலையை அமைக்கும் ஜப்பான் முன்னணி நிறுவனம் - முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஜப்பானை சேர்ந்த ஒம்ரான் ஹேல்த்கேர் நிறுவனம் தமிழகத்தில்128 கோடி முதலீட்டில் மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவிட, முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன...

இது குறித்த கூடுதல் தகவலை செய்தியாளர் பாஸ்கரிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்