சும்மா இருந்த யானையை சுரண்டிவிட்ட சுற்றுலா பயணிகள் - விடாமல் விரட்டிய யானை கூட்டம்

Update: 2022-10-05 16:43 GMT

கோத்தகிரி மலைப்பாதையில் காட்டு யானை சுற்றுலா பயணிகளை மிரள வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மேட்டுப்பாளையம் முள்ளூர் என்ற பகுதியில், காட்டுயானை ஒன்று சாலையை கடக்க முயன்றள்ளது.

அதனை புகைப்படம் எடுக்க முயன்றபோது காட்டுயானை ஆக்ரோஷமாக வந்ததை கண்ட சுற்றுலா பயணிகள், ஓட்டம் பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காட்டுயானைகள் குட்டியுடன் இருப்பதால் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து தொந்தரவு செய்ய வேண்டாம் என வனத்துறையினர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்