பெங்களூரூவில் எதிர்த்து கேள்வி கேட்ட பெண்... சரமாரியாக திட்டி சிறையில் தள்ள உத்தரவிட்ட பாஜக எம்எல்ஏ
கர்நாடக மாநிலம் பெங்களூரூவில், தமது வீடு ஆக்கிரமிக்கப்படுவதை கண்டித்து, பாஜக எம்எல்ஏ அரவிந்த் லிம்பாவலியை நோக்கி, பெண் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு அந்த பெண்ணை, பாஜக எம்எல்ஏ சரமாரியாக திட்டி, சிறையில் தள்ள உத்தரவிடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது