அங்கீகரம் இழந்த 3 அரசு மருத்துவ கல்லூரிகள் - மருத்துவர்கள் சங்கம் வைத்த கோரிக்கை
தமிழ்நாட்டிலுள்ள 3 அரசு மருத்துவ கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், குறைபாடுகளை சரி செய்து, அங்கீகரத்தை உறுதி செய்ய வேண்டுமென சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.