முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் லாபத்திற்காக மட்டுமே ஓபிஎஸ், ஈபிஎஸ் உடன் சிலர் இருந்ததாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.