ராசிபுரம் அருகே கருப்பனார் கோயிலில், பக்தர் ஒருவர் வேண்டுதலுக்காக 20 அடி நீள வீச்சரிவாள்களை செய்து வைத்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பட்டணம் பகுதியில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்பனார் கோயில் அமைந்துள்ளது. நாளை மறுநாள் இக்கோயிலில் திருவிழா நடைபெறவுள்ள நிலையில், ராஜா என்ற பக்தர் 20அடிநீள வீச்சரிவாள்களை செய்து கோயிலில் வைத்துள்ளா, இந்த வீச்சரிவாள்களை ஏராளமானோர் பய பக்தியுடன் பார்த்து செல்கின்றனர்.