பேருந்தில் இருந்து தவறி விழுந்த 2 வயது குழந்தை... ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்ததால் நேர்ந்த விபத்து - சிசிடிவி காட்சி வெளியீடு
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில், தனியார் பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் அடித்து பேருந்தை நிறுத்தியதால், தாயின் கையில் இருந்து 2 வயது குழந்தை படிக்கட்டின் வழியே தவறி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.