2023இன் முதல் மூன்று நாட்களில், அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் 131 பேர் உயிரிழந்துள்ளதாக துப்பாகி வன்முறை ஆவணக் காப்பகத்தின் அறிக்கை கூறியுள்ளது.
இதில் அஜாக்கரதையாக, தவறுதலாக நடந்த துப்பாக்கி சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்களுக்கும் அடக்கம் என்று கூறியுள்ளது.
313 பேர் இவற்றில் காயமடைந்துள்ளனர்.
33 கோடி மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவில் மொத்தம் 39.3 கோடி துப்பாக்கிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.