அதிமுக தலைமை அலுவலகத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்ககோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு...அதிமுக அலுவலகம் தாக்கப்பட வாய்ப்பு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு...
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் என தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளதாக வைத்திலிங்கம் பேச்சு...எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக வரவே முடியாது என்றும் ஆவேசம்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு....சென்னை உயர்நீதிமன்றத்தில் நாளை காலை அவசர வழக்காக விசாரணை.....
பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு என்பது சிறுபிள்ளைத் தனமானது என பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சனம்....நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள போது தேர்தல் நடத்த அனுமதி வழங்கியது யார்? எனவும் கேள்வி....
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலில் விருப்ப மனு தாக்கல் செய்யவில்லை...ஓபிஎஸ் தரப்பில் விருப்ப மனு தாக்கல் செய்ய இருப்பதாக செய்தி வெளியான நிலையில் மறுப்பு...
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பு சட்டத்துக்கு புறம்பானது...இந்திய தேர்தல் ஆணையத்துக்கு முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் கடிதம்...
அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கான முதல் நாள் விருப்ப மனு தாக்கல் நிறைவு...எடப்பாடி பழனிசாமி அல்லாமல் 37 பேர் எடப்பாடி பழனிசாமி பெயரில் விருப்ப மனு தாக்கல்...நாளை பிற்பகல் 3 மணி வரை வேட்புமனு தாக்கல் செய்ய அவகாசம்...
ஜவுளி பூங்காவினை அமைத்திட விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்தமைக்கு நன்றி...பிரதமர் மோடிக்கு எழுதிய கடித்ததில் முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்...
பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம், ஆடை பூங்கா திட்டத்தை சிப்காட் நிறுவனம் மூலம் தமிழகத்தில் செயல்படுத்திட வேண்டும்...பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்...
மதிய உணவுத் திட்டத்தில் சிறு தானியங்களை சேர்ப்பதன் மூலம், குழந்தைகளின் ஆரோக்கியத்தை ஒருங்கிணைக்க முடியும்.....டெல்லியில் சர்வதேச சிறுதானிய கருத்தரங்கை தொடங்கி வைத்து, பிரதமர் மோடி பேச்சு....
சென்னையில் இரண்டாவது நாளாக பல்வேறு பகுதியில் விட்டு விட்டு பெய்யும் மழை...தமிழகத்தின் பல்வேறு பகுதியில் கன முதல் மிதமான மழையால் பொதுமக்கள் அவதி....
தமிழகம் மற்றும் புதுவையில் வருகிற 22ம் தேதி வரை லேசான மழைக்கு வாய்ப்பு....சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்....