இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (10-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல்...
இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஒப்புதல் அளித்தார்...
ஆன்லைன் ரம்மிக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்திருப்பதற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு...
ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்தில் வழிவகை...
ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இன்றே அரசிதழில் வெளியிடப்படும்...
சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு...
சட்டப்பேரவையில் கொண்டு வந்த தனித்தீர்மானத்தின் நல் விளைவாக ஆன்லைன் ரம்மி தடை மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார்...
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்...
புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்தது பாட்டாளி மக்கள் கட்சி...