இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-02-2023)

Update: 2023-02-03 17:58 GMT

அதிமுக என்ன செய்ய வேண்டும் என்று பாஜக சொல்ல வேண்டியதில்லை......தேசிய கட்சி என்பதால் எதை வேண்டுமானாலும் கூறலாமா? என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவிக்கு, அதிமுக கேள்வி.....

முன்னாள் முதல்வர்கள் ஈபிஎஸ், ஓபிஸ் -உடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அடுத்தடுத்து சந்திப்பு...ஓபிஎஸ் - ஈபிஎஸ் இணைந்து செயல்பட வலியுறுத்தியதாக தகவல்...

திமுகவை வீழ்த்த அதிமுக தொண்டர்கள் ஓரணியில் திரள வேண்டும்.....அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பு.....

அதிமுகவில் அனைவரும் இணைவதற்கான நேரம் நெருங்கிவிட்டது...சென்னையில் சசிகலா பேட்டி...

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அதிமுக பொதுக்குழுவில் பெருவாரியான வாக்குகள் பெறும் நபரே வேட்பாளராக நிறுத்தப்படுவார்....அதிமுக யார் பக்கம் உள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்ததே என மாநிலங்களவை எம்.பி. சி.வி. சண்முகம் பேட்டி..

அதிமுக பொதுக்குழு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு நகல் இன்னும் வரவில்லை...உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து எடப்பாடி ஒரு வரியில் பழனிசாமி பதில்...

பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தீவிர ஆலோசனை....எல்லாம் நன்மைக்கே என உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து கருத்து....

பொதுக்குழுவை கூட்டாமல் கடிதம் மூலம் உறுப்பினர்களின் ஒப்புதல் பெற ஈபிஎஸ் தரப்பு முடிவு....குறைந்த கால அவகாசமே இருப்பதால், திங்கட்கிழமையன்று தேர்தல் ஆணையத்திடம் அதிமுக வேட்பாளர் யார் என்று தெரிவிக்க திட்டம்....

அதிமுக பொதுக்குழு தொடர்பான இடைக்கால ஏற்பாடு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே பொருந்தும்....இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (03-02-2023)தீர்ப்பு குறித்து உச்சநீதிமன்றம் விளக்கம்...

Tags:    

மேலும் செய்திகள்