மலேசியாவில் இருந்து கடத்திவரப்பட்ட 10 டன் போதைப்பொருள் - அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

Update: 2022-09-24 03:27 GMT

மலேசியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகம் வழியாக சரக்கு பெட்டகம் மூலம் கொண்டு வரப்பட்ட தடை செய்யப்பட்ட பாப்பி சீட் என்னும் போதை பொருள் 10-டன் பறிமுதல்- இதன் சர்வதேச மதிப்பு ரூ 1 கோடியே 70-இலட்சம் எனக் கூறப்படுகிறது

மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை.

Tags:    

மேலும் செய்திகள்