ரூ.420 கோடியில் 1000 புதிய பேருந்துகள் - தமிழக அரசு அரசாணை வெளியீடு

Update: 2022-11-30 07:15 GMT

புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய ரூ.420 கோடி ஒதுக்கீடு/அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

மாநகர போக்குவரத்துக் கழகம், விரைவு போக்குவரத்து கழகம் தவிர்த்து இதர கோட்டங்களுக்கு சேர்த்து ரூ.420 கோடி ஒதுக்கீடு

சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்ட நிலையில் நடவடிக்கை

பழைய பேருந்துகளை கழிவு செய்து புதிய பேருந்துகளை வாங்க ரூ.420 கோடி ஒதுக்கீடு

கும்பகோணம் கோட்டத்திற்கு 250 பேருந்து, மதுரை கோட்டத்திற்கு 220 பேருந்து, விழுப்புரம் கோட்டத்திற்கு 180 பேருந்து வாங்க நிதி ஒதுக்கீடு

Tags:    

மேலும் செய்திகள்