ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து.. அலறி ஓடிய பொதுமக்கள்

Update: 2023-07-17 08:30 GMT

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடிர் தீ விபத்து; அதிகாரிகள், மக்கள் அலரியடித்து ஓட்டம்.

மூன்றாவது தளத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து. லேப்டாப், கணினி, பழுதான ஆதார் கருவி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சேதம்

மக்கள் குறைதீர் கூட்டம் வந்த மாற்று திறனாளிகள் பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்.

தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்