ஓபிஎஸ் வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு...
ஓபிஎஸ் வழக்கு நாளைக்கு ஒத்திவைப்பு
ஜூலை 11ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கு
கட்சி விவகாரங்களில் தலையிட கூடாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது - எடப்பாடி தரப்பு
கட்சி விதி மீறப்பட்டால் நீதிமன்றம் தலையிடலாம் - ஓபிஎஸ் தரப்பு
உடனடியாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தை நிர்பந்திக்க முடியாது - நீதிபதி
உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்தி வைத்த உயர்நீதிமன்றம்