#Breaking|| ராகுல் காந்தி எம்பியாக இருந்த வயநாடு தொகுதிக்கு ஏன் இடைத்தேர்தல் அறிவிக்கவில்லை? - தேர்தல் ஆணையம் விளக்கம்

Update: 2023-03-29 07:51 GMT
  • கேரள மாநிலம் வயநாடு நாடாளுமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது
  • "தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு ஒரு மாதம் அவகாசம் உள்ளதால், இடைத்தேர்தல் அறிவிக்க அவசரம் இல்லை"
  • இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம்
Tags:    

மேலும் செய்திகள்