வேலூரில் 13 மணி நேரம் வருமான வரி சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
- வரி ஏய்ப்பு செய்ததாக, தொழில் அதிபர்களின் அலுவலகம் மற்றும் வீடுகளில், நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு இடங்களில், வருமான வரித்துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
- அந்த வகையில், வேலூர் மாநகருக்குட்பட்ட தியாகராஜபுரம் பகுதியில் உள்ள பூபாலம் ராஜசேகரன் என்பவரது இடத்திலும், அதேபோல் அம்பாலால் குழுமத்திற்கு சொந்தமான அம்பாலால் கிரீன் சிட்டி, VIP சிட்டி.
- அதன் அலுவலகம் உள்பட பல்வேறு இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
- சுமார் ,13 மணி நேரம் நீடித்த இந்த சோதனையில், ஏராளமான ஆவணங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனை கணக்குகள் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.