#BREAKING | இன்புளுயன்சா காய்ச்சலுக்கு தடுப்பூசி - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு | #InfluenzaVirus | #ThanthiTV
- இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக சுகாதாரத்துறை
- மருத்துவமனை ஊழியர்கள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்டோர் ப்ளூ தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தல்