#BREAKING || தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் - புதுச்சேரி பேரவையில் அமைச்சர் புதிய அறிவிப்பு
- தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விரைவில் இயற்றப்படும்
- புதுச்சேரி சட்டப்பேரவையில் சட்டத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் அறிவிப்பு
- ஆன்லைன் ரம்மியை தடை செய்ய கோரி, புதுச்சேரி சட்டப்பேரவையில் திமுக கவன ஈர்ப்பு
- புதுச்சேரி சட்டப்பேரவையில், ஆன்லைன் ரம்மிக்கு எதிராக திமுக கொண்டுவந்த கவன ஈர்ப்புக்கு பாஜக ஆதரவு