டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

டிசம்பர் 4ம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Update: 2022-11-27 03:00 GMT

ஜி-20 அமைப்பு குறித்து விளக்குவதற்காக, மாநில முதலமைச்சர்கள் கூட்டத்திற்கு பிரதமர் மோடி ஏற்பாடு.

டிசம்பர் 4ஆம் தேதி டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

பிரதமரை தனியாக சந்தித்துப் பேச வாய்ப்பு என்றும் தகவல்

Tags:    

மேலும் செய்திகள்