பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் அந்த இயக்கத்தை தடை செய்ததற்கான அரசாணை வெளியீடு..
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா இயக்கத்தை தமிழகத்தில் தடை செய்ததற்கான அரசாணை வெளியீடு/நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அரசாணை வெளியீடு.
சட்ட விரோத அமைப்பாக பிஎஃப்ஐ அமைப்பை மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்துடன் பிஎஃப்ஐ அமைப்பில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது