பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, ரிஹாப் இந்தியா அறக்கட்டளையின் வங்கி கணக்குகள் முடக்கம். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் 23 வங்கி கணக்குகள், ரிஹாப் இந்தியாவின் 10 வங்கி கணக்குகள் முடக்கம். பணமோசடி வழக்கில், ரூ.68.62 லட்சம் மதிப்பிலான கணக்குகளை முடக்கியது அமலாக்கத்துறை பணமோசடி வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.