#BREAKING ||"வருமான வரி வழக்கில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை கூடாது" - வருமான வரித் துறைக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
"வருமான வரி வழக்கில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கூடாது"
\வருமான வரித் துறைக்கு தடை விதித்தது சென்னை உயர் நீதிமன்றம்
வருமான வரி நோட்டீஸை ரத்து செய்யக்கோரி அமைச்சர் பொன்முடி தொடர்ந்த வழக்கில் உத்தரவு
அமைச்சர் பொன்முடி மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது சென்னை உயர்நீதிமன்றம்