#Breaking :ஒடிசா சுகாதாரத்துறை அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது துப்பாக்கி சூடு
ஒடிசா மாநில சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் மீது அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூடு
துணை காவல் ஆய்வாளர் ஒருவர் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக தகவல்.
இந்த துப்பாக்கி சூட்டில் நபா கிஷோர் நெஞ்சில் குண்டு பாய்ந்து பலத்த காயம்