#BREAKING | வடமாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி - பாஜக பிரமுகருக்கு முன்ஜாமீன் மறுப்பு | Madurai HC

Update: 2023-03-14 06:55 GMT
  • பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவது போல் போலியான வீடியோ வெளியிட்ட விவகாரம்
  • டெல்லி பாஜக பிரமுகருக்கு முன் ஜாமின் வழங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு
  • இந்த வீடியோ தமிழகத்தில் பிற மாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உள்ளது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது - நீதிபதி
  • போலி வீடியோவால், சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவது போன்ற பதற்றமான சூழல் நிலவியது - நீதிபதி கருத்து
  • காவல்துறை தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
Tags:    

மேலும் செய்திகள்