நியூசிலாந்தை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம்... சுனாமிக்கு வாய்ப்பு?

Update: 2023-04-24 05:58 GMT
  • நியூசிலாந்து நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கெர்மெடெக் தீவுகள் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2ஆகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
  • மேலும் நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்