மேகதாது அணை தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
"மேகதாது விவகாரத்தில் ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்"
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது - முதலமைச்சர் ஸ்டாலின்
"மேகதாது விவகாரத்தில் ஜல்சக்தி அமைச்சகத்திற்கு உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும்"