மேகதாது அணை விவகாரம் - துரைமுருகன் அறிக்கை
மேகதாது விவகாரம் - அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டம்...
மேகதாது அணை விவகாரத்தில் விவசாயிகள் மற்றும் மக்களின் உரிமைகளை காக்க தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கும்
காவிரி மேலாண்மை ஆணையம் புதிய அணை கட்டும் திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது - அமைச்சர் துரைமுருகன்