#Breaking|| கேரளாவில் ஓடும் ரயிலில் பயங்கரம்.. சக பயணிகளை தீ வைத்து எரித்த நபர் - டிராக்கில் குழந்தை உட்பட மூவர் உடல்

Update: 2023-04-03 02:57 GMT
  • கேரளாவில் ஓடும் ரயிலில் சக பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி எரித்த நபர்
  • மற்ற பயணிகளுக்கும் பரவிய தீ - சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்
  • நௌபிக், ரஹ்மத், 2வயது குழந்தை சஹாரா ஆகியோரின் உடல்கள் தண்டவாளத்தில் சடலமாக மீட்பு
  • 8 பேர் படுகாயம் - ரயிலின் 2 பெட்டிகளுக்கு சீல்
  • மர்ம நபர் தப்பியோட்டம் - காவல்துறையினர் தீவிர விசாரணை
Tags:    

மேலும் செய்திகள்