#Breaking|| ஓடும் ரயிலில் பயணிகளுக்கு தீ வைத்த மர்ம நபரின் போனில் கடைசி அழைப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்

Update: 2023-04-03 08:55 GMT
  • கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைத்த சம்பவம்
  • தீ வைத்த நபர் மீது 5 பிரிவுகளில் கோழிக்கோடு ரயில் நிலைய போலீசார் வழக்குப்பதிவு
  • ரயில் பயணி ஷஜிஷா என்பவர் கொடுத்த புகாரில் நடவடிக்கை/கொலை முயற்சி, மரணத்தை உண்டாக்கும் வகையிலான பொருளை பயன்படுத்துவது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
  • கைப்பற்றப்பட்ட மர்ம நபரின் செல்போனில் இருந்து கடைசியாக மார்ச் 30ஆம் தேதி அழைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது கண்டுபிடிப்பு
  • தீ வைப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், வழக்கை என்.ஐ.ஏ விசாரித்து வருகிறது
Tags:    

மேலும் செய்திகள்