- கர்நாடக சட்டமன்ற தேர்தலில், கோலார் தங்க வயல் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்த ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்
- கோலார் தங்க வயல் தொகுதியில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் ஆனந்தராஜ் சுயேட்சையாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது
- சுயேட்சையாக போட்டியிட விரும்பவில்லை என கூறி வேட்புமனுவை திரும்பப் பெற்றார் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் ஆனந்தராஜ்
- கர்நாடகா தேர்தலில் வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கு இன்று கடைசி நாள்