- இந்தியாவில் ஸ்மார்ட்போன்கள் விற்பனை 27% சரிவு
- ஸ்மார்ட்போன்கள் விற்பனை - 2021 அக். - டிச. - 4.06 கோடி
- 2022 அக். - டிச. - 2.96 கோடி
- ரூ.25,000க்கும் குறைவான விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை 15% சரிவு
- ரூ.25,000 - ரூ.41,000 வரையிலான ஸ்மார்ட்போன்கள் விற்பனை 20% அதிகரிப்பு
- ரூ.41,000க்கும் அதிக விலை கொண்ட ஸ்மார்ட்போன்கள் விற்பனை 20% அதிகரிப்பு
- மொத்த விற்பனையில் ரூ.12,500க்கும் குறைந்த விலை கொண்ட ஸ்மார்ட்போன்களின் பங்கு 54%இல் இருந்து 46% ஆக சரிவு
- விலைவாசி உயர்வினால், பொது மக்களின் வாங்கும் திறன் சரிந்துள்ளதே காரணம் - ஐ.டி.சி ஆய்வறிக்கை