#Breaking|| ஆளுநர் RN ரவி, பாஜக தலைவர் அண்ணாமலை தனித்தனியாக டெல்லிக்கு பயணம்.. பின்னணியில் 2 முக்கிய காரணங்கள்
- ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனித்தனியாக இன்று திடீர் டெல்லி பயணம்
- ஆன்லைன் ரம்மி தடை மசோதா சட்டப்பேரவையில் இன்று தாக்கலாக உள்ள நிலையில் டெல்லி செல்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி
- டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, ஆளுநர் ஆர்.என்.ரவி சந்திக்க உள்ளதாக தகவல்
- தமிழக அரசின் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பிய நிலையில், இன்று சட்டப்பேரவையில் மீண்டும் தாக்கல் செய்யப்பட உள்ளது