#Breaking : ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்.எல்.ஏ உடல்நிலை எப்படி உள்ளது..? - தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்
- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல்நிலை சீராக உள்ளது.
- அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நிலை சீரான நிலையில் சாதாரண வார்டிற்கு மாற்றம்
- ஓரிரு தினம் மருத்துவ கண்காணிப்புக்கு பிறகு டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளார்..
- நேற்று இரவு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளங்கோவனுக்கு மருத்துவர்கள் சிகிச்சை.
- ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு தற்போது சீராக இருப்பதாக மருத்துவமனை தகவல்.
- இ வி கே எஸ் இளங்கோவன் நலமோடு உள்ளார் - தமிழக சுகாதாரத்துறை