- சிறந்த நடிகைக்கான விருது - மிஷெல் யோ - ஆஸ்கர் வென்ற முதல் ஆசிய பெண் - Everything Everywhere All At Once
- சிறந்த துணை நடிகருக்கான விருதை Ke Huy Quan பெற்றார்... Everything Everywhere All at ஒன்ஸ்
- சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை Jamie Lee Curtis பெற்றார்...Everything Everywhere All at ஒன்ஸ்
- சிறந்த சிறந்த அசல் திரைக்கதை - Everything Everywhere All At Once - டேனியல் குவான் மற்றும் டேனியல் ஷீனெர்ட்
- சிறந்த படத்தொகுப்புக்கான ஆஸ்கர் விருது - Everything Everywhere All At Once - பவுல் ரோஜர்ஸ்