#Breaking|| ஈபிஎஸ் Vs ஓபிஎஸ்.. வென்றது யார்? - வெளியானது பரபரப்பு தீர்ப்பு
- அதிமுக பொதுக்குழு தீர்மானங்களுக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்க மறுப்பு
- பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜேசிடி.பிரபாகர் மனு மீது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
- பொதுச்செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க நீதிபதி குமரேஷ்பாபு அனுமதி