#BREAKING || ஈபிஎஸ் வேட்புமனு செய்த உடன் ஓபிஎஸ் கொடுத்த ஷாக் | OPS | EPS | General secretary election

Update: 2023-03-18 07:52 GMT
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கு
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் ஓபிஎஸ் தரப்பு
  • விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையில் அவசர வழக்காக விசாரிப்பதற்கு பொறுப்புத் தலைமை நீதிபதி அனுமதி/சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ்பாபு முன்பு நாளை காலை விசாரணைக்கு வருகிறது வழக்கு
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் போட்டியிட நாளையுடன் விருப்பமனு தாக்கல் நிறைவுபெற உள்ளது
Tags:    

மேலும் செய்திகள்