ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்
ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பில் இருந்து விலகுகிறார் எலான் மஸ்க்புதிய தலைமை செயல் அதிகாரியை தேர்வு செய்து விட்டதாகவும் அவர் 6 வாரங்களில் பதவியேற்பார் என எலான் மஸ்க் தெரிவிப்பு
எலான் மஸ்க் நிர்வாக தலைவராகவும், தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாகவும் தொடர இருப்பதாக தெரிவித்துள்ளார்