#Breaking : 2 ஆண்டுகள் சிறை தண்டனை விவகாரம்..? - ராகுலுக்கு நீதிமன்றம் அதிரடி நிபந்தனைகள் விதிப்பு..!... வெளியான பரபரப்பு தகவல்

Update: 2023-04-04 11:01 GMT
  • ராகுலுக்கு மார்ச் 23ஆம் தேதி விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தண்டனை நிறுத்தி வைப்பு- சூரத் மாவட்ட நீதிமன்றம்
  • "மேல்முறையீடு மனு விசாரித்து முடிக்கும் வரை ராகுலுக்கு ரூ.15 ஆயிரம் பிணை தொகையுடன் நிபந்தனை ஜாமின்"
  • "எந்த ஒரு குற்றத்திற்காக ஜாமின் வழங்கப்பட்டதோ, அதே போன்று அவதூறு குற்றச்செயல்களில் ஈடுபடக்கூடாது"
  • மேல்முறையீடு மனு விசாரணையின் போது மனுதாரர் ராகுல் காந்தி ஆஜராக வேண்டும்- நீதிபதி
  • நிபந்தனைகளை மனுதாரர் ராகுல் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்ததால், நிபந்தனை ஜாமின் வழங்கப்படுகிறது
Tags:    

மேலும் செய்திகள்