- இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தது
- இந்தியாவில் தற்போது 20,219 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்
- மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் அதிக பாதிப்பு என மத்திய அரசு தகவல்
- அதிகபட்சமாக கேரளாவில் 5,636 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்
- மகாராஷ்டிராவில் 3,488, குஜராத்தில் 2,332, கர்நாடகாவில் 1,410 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுகின்றனர்
- தமிழ்நாட்டில் 909 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்