"BF.7 கொரோனாவின் வீரியம், கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பரபரப்பு தகவல்
பிஎஃப்.7 திரிபு கொரோனாவின் வீரியம் தெரியாததால், கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்...