#Breaking || ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்து புகார்.. ஜனாதிபதி உடன் திமுக குழு நேரில் சந்திப்பு
குடியரசு தலைவர் திரெளபதி முர்மு உடன் திமுக குழு உறுப்பினர்கள் சந்திப்பு
அரசியல் சாசனத்தை மீறி தமிழக ஆளுநர் செயல்படுவதாக புகார்
ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உரிய அறிவுரைகள் வழங்க வலியுறுத்தல்