- சென்னை ஐஐடியில் முதுநிலை ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த மாணவர் ஸ்டீபன் சன்னி ஆல்பட் தற்கொலை
- விடுதி அறையில் தூக்கில் தொங்கிய மாணவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதி
- தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மருத்துவமனையில் மாணவர் ஸ்டீபன் உயிரிழப்பு
- ஆராய்ச்சி படிப்பில் சரியாக கவனம் செலுத்த முடியாத காரணத்தால் மாணவர் மன உளைச்சலில் இருந்ததாக தகவல்
- சென்னை ஐஐடியில் படிக்கும் மற்றொரு மாணவர் தற்கொலை முயற்சி
- உயிருக்கு ஆபத்தான நிலையில் மாணவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை