#BREAKING | மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க இதுவே கடைசி சான்ஸ்..!

Update: 2023-01-31 08:07 GMT

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு பிப்.15ஆம் தேதி வரை நீட்டிப்பு

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவிப்பு/கூடுதலாக ஒன்பது சதவீதம் பேரை இணைப்பதற்காக அவகாசம்

இதுவரை 90.69 சதவீதம் பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்

இதுவரை 2.42 கோடி பேர் மின் எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்

இன்றுடன் காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், பிப்.15ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

மேலும் செய்திகள்