#BREAKING | பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வு - "வரி ஏய்ப்பு ஆதாரங்கள் சிக்கியுள்ளது" -வருமான வரித்துறை பகீர் ரிப்போர்ட்
- பிபிசி நிறுவனத்தில் நடத்தப்பட்ட ஆய்வு குறித்து வருமான வரித்துறை விளக்கம்
- கணக்கில் காட்டிய வருவாயும், பிபிசி நிறுவனத்தின் செயல்பாடுகளும் முரணாக உள்ளதாக அறிக்கையில் தகவல்
- வரி ஏய்ப்பு செய்ததற்கான ஆதாரங்கள் உள்பட முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும் வருமான வரித்துறை தகவல்