அவனியாபுரம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த கோரிய வழக்கு
"அனைத்து சமுதாய மக்களையும் இணைத்து சமாதான கூட்டம் நடத்த வேண்டும்"
மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
"தீர்வு எட்டினால் அவனியாபுரம் அனைத்து சமுதாய மக்களை இணைத்து ஆலோசனை கமிட்டி உருவாக்கி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்"
"தீர்வு கிடைக்கவில்லை என்றால் ஆதிதிராவிட நலத்துறை இணை இயக்குனர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தலாம்"
மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற கிளை உத்தரவு