#Breaking|| ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தொடர்பான விஜயபாஸ்கர் வழக்கு.. தடையை நீக்க ஐகோர்ட் கிளை மறுப்பு

Update: 2023-03-01 07:02 GMT
  • முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டிற்கு தடை நீக்க வலியுறுத்தி அரசு தரப்பில் அவசர முறையீடு
  • இடைக்கால தடையை நீக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
Tags:    

மேலும் செய்திகள்