சின்னத்திரை நடிகர் அர்ணவ் அதிரடி கைது
சின்னத்திரை நடிகர் அர்ணவ் அதிரடி கைது
சின்னத்திரை நடிகர் அர்ணவ் கைது
சின்னத்திரை நடிகர் அர்ணவை கைது செய்து மாங்காடு போலீசார் அதிரடி
நேமம் என்ற இடத்தில் படப்பிடிப்பில் இருந்த அர்ணவை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்
நேரில் ஆஜராக சம்மன் அளித்திருந்த நிலையில், ஆஜராகாததால் கைது