#BREAKING || ஆருத்ரா நிதி நிறுவன மோசடி - பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது | Aarudhra scam | Arrest

Update: 2023-03-24 04:40 GMT
  • ஆருத்ரா நிதி நிறுவன மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது
  • ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவனான ஹரிஷ் என்பவரை கைது செய்தது பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு
  • கைதான ஹரிஷ் பாஜக மாநில விளையாட்டு பிரிவு துணை தலைவராக பதவியில் உள்ளார்
  • கைது செய்யப்பட்ட மற்றொருவர் திருச்சி, வேலூர் மாவட்ட ஆருத்ரா நிறுவனத்தின் நிர்வாக பொறுப்பாளாராக செயல்பட்டவர்
Tags:    

மேலும் செய்திகள்