36வது தேசிய விளையாட்டு போட்டிகள் - டென்னிஸ் இறுதி போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் மனீஷ் வெற்றி

Update: 2022-10-06 01:02 GMT

36வது தேசிய விளையாட்டு போட்டிகள் - டென்னிஸ் இறுதி போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் தமிழக வீரர் மனீஷ் வெற்றி

மகாராஷ்டிர வீரர் அர்ஜுன் காதேவை 2 - 6, 6 - 1, 6 - 3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தங்கம் வென்றார்

மேலும் செய்திகள்